Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village கோயில்தேவராயன்பேட்டை Kovil Devarayan Pettai
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராஜகேசரிபன்மர் Rajakesaripanmar
Header Detail
Regnal Year 6
Historical Year 963
ARIE 232/1923
Pre Published SII_XIII_151
Village No 7
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3449
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கழஞ்சு, பொன், சதுர்வேதி மங்கலம், இறையிலி
Locus : மத்தபுரீஸ்வரர்‌ கோயில்‌ - வடபுற மகா மண்டபம்‌, அந்தராளம்‌, கருவறை ஆகிய வற்றின்‌ கண்டப்பகுதி.
Summary : வாழைப்பந்தலைச்‌ சேர்ந்த கண்ணந்தை அறிவாளன்‌ பூமி சுந்தரனான சுந்தரசோழ மூவேந்த வேளான்‌. முடிசோழநாட்டுப்‌ பிரமதேயம்‌ ஸ்ரீசிம்மவிஷ்ணுச்‌ சதுர்வேதி மங்கலத்தில்‌ ஸ்ரீபூமிசுந்தா விண்ணகர்‌ எடுப்பித்து, குந்தமங்கலம்‌ எனற ஊரினை வாங்கி குடிரீக்கா இறையிலியாக வழங்கியதைக்‌ குறிக்கிறது. மேலும்‌ இறைகாவலாக (முன்பணமாக) 200 கழஞ்சுப்‌ பொன்‌ சபைக்குக்‌ கொடுத்து, மூவாயிரக்கலம்‌ நெல்‌ இப்பொன்னுக்குரிய ஆண்டு வட்டியாக வசூலித்துச்‌ சபையே இறை செலுத்தி வர ஏற்பாடு செய்திருக்கிறார்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate